Browsing Tag

minnal 24

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவன்

காலி பூஸா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பாவர பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவனே நேற்று…
Read More...

சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்த 10 பேர்

சட்டவிரோதமாக நாட்டில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலை பத்து நபர்கள் இந்தியா இராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 10 நபர்களே…
Read More...

சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்றவர்களுக்கு பிணை

-மன்னார் நிருபர்- சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டியும் பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று…
Read More...

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வீடியோ இணைப்பு-

-மன்னம்பிட்டி நிருபர்- பொலனறுவை மன்னம்பிட்டி பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னம்பிட்டி பகுதியில் உள்ள மாட்டுப் பண்ணையில்…
Read More...

கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்து

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மன்னார் சிலாவத்துறை வேப்பங்குளம் பகுதியில்…
Read More...

மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வீட்டிலிருந்து நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

மாணவியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியர் கைது

பாடசாலையில் 12 வயதான மாணவியை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்துமுல்ல பொலிஸாரால் 55 வயதுடைய ஆசிரியரை நேற்று சனிக்கிழமை கைது…
Read More...

கோதுமை மாவின் விலை அதிகரிக்குமா?

கோதுமை மாவின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாக 10 ரூபா அல்லது அதனை விட குறைந்த தொகையில் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை…
Read More...

புயல் உருவாக வாய்ப்பு: வடகிழக்கு மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு பாதிப்புகள் இல்லை என்று…
Read More...

2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் குடிமகன்களை விட குடிமகள்கள் அதிகரிப்பு

உலக அளவில் மது அருந்துவோரில் ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இருப்பதாக நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள்…
Read More...