பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாகும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.