Sri Lanka Tamil News Site

தவிசாளர் முன்னிலையில் வர்த்தக சங்கம் உருவாக்கம்

- Advertisement -

 

21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட காரைதீவு 1-12 வரையிலான வர்த்தக சங்க தெரிவு இடம்பெற்றுள்ளது.

அதன்படி

1. தலைவர் :T தட்சணாமூர்த்தி

- Advertisement -

2.செயலாளர்:S. குகனேஸ்வரன்

3.பொருளாளர்: K. மேகலா

4.உப தலைவர் : துரைராஜா

5. உபசெயலாளர் :P. தசதரா

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -