தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 1,753 அமெரிக்க டொலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.