இன்றைய தங்கத்தின் விலை

 

நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று புதன்கிழமை சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, தங்கத்தின் விலை நிலவரம்.

தங்கம் ஒரு அவுன்ஸ் 671,411 ரூபா
24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,690 ரூபா
24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 189,500 ரூபா
22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 21,720 ரூபா
22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 173,750 ரூபா
21 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,730 ரூபா
21 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 165,850 ரூபா