Sri Lanka Tamil News Site

தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி

- Advertisement -

தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்றைய தங்கம் விலை விவரம் வருமாறு;

- Advertisement -

1 அவுன்ஸ் தங்கம் – 666,408 ரூபாய்
01 கிராம் 24 கரட் தங்கம் – 23,510  ரூபாய்
01 பவுண் 24 கரட் தங்கம் – 188,100 ரூபாய்

01 கிராம் 22 கரட் தங்கம் – 21,560  ரூபாய்
01 பவுண் 22 கரட் தங்கம் – 172,450  ரூபாய்

01 கிராம் 21 கரட் தங்கம் – 20,580 ரூபாய்
01 பவுண் 21 கரட் தங்கம் –164,600 ரூபாய்

 

- Advertisement -