தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கம் விலை இன்று செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி,  இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 காரட் 1 கிராம் – 22,940.00 ரூபாய்
24 காரட் 8 கிராம் (1 பவுண்) – 183,450.00 ரூபாய்
22 காரட் 1 கிராம் – 21,030.00 ரூபாய்
22 காரட் 8 கிராம் (1 பவுண்) – 168,250.00 ரூபாய்
21 காரட் 1 கிராம் – 20,080.00 ரூபாய்
21 காரட் 8 கிராம் (1 பவுண்) – 160,600.00 ரூபாய்