சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,708.69 டொலர்களாகவும், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 75.69 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.