Sri Lanka Tamil News Site

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

- Advertisement -

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி, 12.5 kg சமையல் எரிவாயு சிலிண்டர்  250 ரூபாவால் அதிகரித்து, புதிய விலை . 4,610 ரூபாவாக உள்ளது, 5 kg சமையல் எரிவாயு சிலிண்டர் 100ரூபா அதிகரித்து, புதிய விலை 1,850 ரூபா, 2.3 kg சமையல் எரிவாயு சிலிண்டர் . 45 ரூபாவால் அதிகரித்து, புதிய விலை சுள. 860 ரூபா

- Advertisement -