Sri Lanka Tamil News Site

ஓட்டோ டீசல் விலை குறைப்பு

- Advertisement -

ஓட்டோ டீசல் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி, புதிய விலை லீற்றருக்கு ரூபா 420 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏனைய வகை எரிபொருட்களின் விலைகள் மாற்றமில்லை என CEYPETCO தெரிவித்துள்ளது.

- Advertisement -