Sri Lanka Tamil News Site

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

- Advertisement -

பொத்துவில் வைத்தியசாலையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12.25 தொடக்கம் 12.45 வரை குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

- Advertisement -

பொத்துவில் வைத்தியசாலையின் அத்தியட்சகரால் அங்கு பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களது கடமை நேரம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக அவர்களது கடமைக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாக தெரிவித்து அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தககது.

- Advertisement -