முச்சக்கரவண்டி பஸ் விபத்தில் 7வயது சிறுமி பலி

பதுளை கஹட்டரூப்ப பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பிட்டிய மல் சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பதுளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது…
Read More...

அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட ‘குஷ்’ அடங்கிய பார்சல் மீட்பு : ஒருவர் கைது

அமெரிக்காவில் (அமெரிக்கா) இருந்து அனுப்பப்பட்ட னுநளஅழளவயஉhலய டிipinயெவய என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான 'குஷ்' அடங்கிய பார்சல் மீட்கப்பட்டுள்ளது. விமான பாசல் சேவை…
Read More...

கிழக்கில் படைப்புளு தாக்கம் அதிகரிப்பு

படைப்புளுவின் தாக்கம் காரணமாக பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சோளம் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிண்ணியா பிரதேசத்தில்…
Read More...

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தும்பளை செம்மண்பிட்டியில், நேற்று சனிக்கிழமை மதில் இடிந்து வீழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். விக்னராஜா கிருஷ்ணன் (வயது-32) என்பவரே…
Read More...

வீட்டின் மீது மண்மேடு சரிந்ததில் இரு இளம் வயதினர் பலி

கண்டி- துனுவில பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக வீட்டின் மீது பாரிய கல் ஒன்றும், மண்மேடு சரிந்து விழுந்ததில் பதினெட்டு வயது சிறுமியும் 16 வயது சிறுவனும்…
Read More...

மட்டக்களப்பு – ஏறாவூரில் நீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் தாமரக்கேணி பகுதியில் 07 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி இன்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் கலைமகள் வீதி -…
Read More...

11 நாட்கள் சிரிப்பதற்கு தடை விதிப்பு

வடகொரியாவில் சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் அதிபர் சிரித்தால் சிரிக்க வேண்டும் அழுதால் அழ வேண்டும் என்ற கட்டளைகள் இங்கு அமுலில் உள்ளன. இந்த நிலையில் “மனிதன் சிரிக்கும்…
Read More...

தேசிய மாணவர் படையணிக்கு சீனா 5 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது. இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில்…
Read More...

போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பான எச்சரிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப்பிராணிகளுக்கும் சட்டவிரோதமாக சிகிச்சைகளை மேற்கொண்டு…
Read More...

மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயபுரம் பகுதியில் மீன்பிடி வலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது. மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு…
Read More...