மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை சில மரக்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி,

கத்தரிக்காய் – 120
உருளைக்கிழங்கு – 170
பச்சை மிளகாய் – 320
தக்காளி – 300
மரவள்ளி – 200
கோவா – 380
கரட்-400
பூசணி – 80
வாழைக்காய் -ரீ 120
சின்ன வெங்காயம் – 350
பெரிய வெங்காயம் – 110
பாகற்காய் – 350
கருணைக்கிழங்கு – 200
லீக்ஸ் – 400
பீற்றூட் – 450
கறிமிளகாய் – 400
துபாய் பூசணி – 160
தேசிக்காய் – 600
தேங்காய் – 100
முள்ளங்கி – 150
இஞ்சி – 3000
நீத்துபூசணி – 80
புடோல் – 180
வெண்டிக்காய் -150
பயிற்றங்காய் – 400
போஞ்சி – 450
பொன்னாங்காணி -80
வெங்காயப்பூ – 450
வல்லாரை – 200
கீரை -80
வெள்ளைப்பூண்டு – 500  என விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்