மட்டக்களப்பு வேலை வாய்ப்புக்கள்
மட்டக்களப்பு வேலை வாய்ப்புக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் முன்னனி உணவகமான Sunshine Bakery நிறுவனத்தின் 20 வருட நிறைவை முன்னிட்டு நிறுவனத்தினை விஸ்தரிக்கும் முகமாக மட்டக்களப்பினை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் இளைஞர் யுவதிகளிடமிருந்து கீழ்வரும் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றன .
# உணவு வினியோகஸ்தர் (பகுதி நேரம் அல்லது முழு நேரம்) Delivery Boy (part time or full time)
REQUIREMENTS
* Motorcycle (Valid driving license)
* Batticaloa MC Area
* Attractive Salary Commission
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்