ஜோதிட சாஸ்திரத்தின்படி மனித வாழ்க்கையில் ராசிகளின் பலன் பார்ப்பது வழக்கம். கிரகப்பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பல தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது நன்மையாகவும் இருக்கலாம். தீமையாகவும் இருக்கலாம். நவகிரகங்களில் சூரியன் தலைவனாக கருதப்படுகிறார். இவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றி கொள்கிறார்.
இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டு வரப்போகிறது. இதில் ஜனவரி மாதத்திலேயே சனி பகவானின் ராசிக்கு சூரியன் செல்கிறார்.
இந்த சூரியப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
🌞தனுசு ராசியில் சூரியன் இரண்டாவது விட்டிற்கு செல்ல உள்ளார்.
🌞 எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
🌞பேச்சால் அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
🌞வாழ்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
🌞வணிகர்களாக இருந்தால் அதில் லாபத்தை பெறுவீர்கள்.
துலாம்
🌞உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு சூரியன் செல்கிறார்.
🌞புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
🌞வியாபாரிகளாக இருந்தால் லாபத்தை பெறுவீர்கள்.
🌞முதலிட்ட பணத்தின் மூலம் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
🌞உங்கள் வீட்டிற்கு 9 வது வீட்டில் சூரியன் செல்கிறார்.
🌞இதனால் நீங்கள் சூரியனை போல பிரகாசிக்க போகிறீர்கள்.
🌞மாணவர்களாக இருந்தால் படிப்பில் முன்னிலையில் இருப்பீர்கள்.
🌞பயணங்கள் அதிகமாக செல்ல வேண்டி இருக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்