சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி
சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாத இறுதியில் ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்