வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 284.82 முதல் ரூ. 286.04 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 299 முதல் ரூ. 301.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்ரூ. 287 முதல் ரூ. 288 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 299 முதல் ரூ. 300.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 283.68 முதல் ரூ.285.14, விற்பனை விகிதம் ரூ.300.47 முதல் ரூ. 302.01 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்