மட்டக்களப்பு – கோராவெளி அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஜீன் மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
மேலும் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு 9ஆம் திகதி ஆரம்பமாகி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ளது.
அன்னையின் அருள் பெறுவதற்காக ஆச்சாரத்துடன் பக்கத்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து அம்பிகையின் ஆசியை பெற்றுச்செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
