போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு களவிஜயம் மேற்கொண்டு புகையிரத நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.





மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
