
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் சனிக்கிழமை வடமராட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
