நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமானது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்