கலேவெல – மக்குலுகஸ்வெவ பகுதியில் இன்று செவ்வாய் கிழமை துப்பாக்கி ஒன்று தவறுதலாக இயங்கியதில் 7 வயதான சிறுமி காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது குறித்த சிறுமி இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
வீட்டை சுத்தம் செய்யும் போது துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில் இவ் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்