தங்கத்தின் விலை வீழ்ச்சி

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கம் ஒரு அவுன்ஸ் 658,421 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது

அதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராம் 23,230 ரூபாவிற்கும், 1 பவுன் 185,850 ரூபாவிற்கும்,

22 கரட் தங்கம் 1 கிராம் 21,300 ரூபாவிற்கும், 1 பவுன் 170,400 ரூபாவிற்கும்,

21 கரட் தங்கம் 1 கிராம் 20,330 ரூபாவிற்கும், 1 பவுன் 162,650 ரூபாவிற்கும், விற்பனை செய்யப்படுகின்றது.