ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சி எழுச்சி: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல்
ஜேர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாநிலத்தில், தீவிர வலதுசாரி Alternative for Germany (AfD) கட்சி, TikTok வழி இளைஞர்களிடையே பிரபலமடைந்து பலம் பெற்றுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜேர்மனியில் AfD முதல் மாநில ஆளுநர் பதவியை வெல்லக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
இது ஜேர்மனி முழுவதிலும் AfD-இன் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது; பாரம்பரிய கட்சிகளுக்கு இது எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.










