
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 02 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 61 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை

