சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார்.
அவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது 81 ஆவது வயதில் காலமானார்.
அவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.