கனடாவில் இந்தியர்கள் நடத்திய இரத யாத்திரையின் மீது மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டொரோன்டோ நகரில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சாலையின் ஓரத்திலிருந்த கட்டடங்களிலிருந்து மர்ம நபர்களால், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.