விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு

சூடானில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில், 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து சூடான் இராணுவம் தமது பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், “ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உயிர் தப்பியது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்