
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு : புதிய விலைகள் அறிவிப்பு
லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 40 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 19 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 3638 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 1462 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 681 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்