லாஃப் எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவித்தல்

லாஃப் எரிவாயு விலையை உயர்த்துவதில்லை என லாஃப் எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,985 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,595 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்