இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைகிறது

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி,  12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3,990 ரூபா.

5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்