யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீது கல்வீச்சு
யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தின் மீது கல்வீச்சு
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீது மாரவில – ஹொரகொல்ல பகுதியில் வைத்து நேற்றிரவு புதன்கிழமை மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.