• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Tuesday, May 20, 2025
  • தொடர்புகளுக்கு :- +94 65 222 7172 Mobile & Whatsapp :+94 76 273 2793

Minnal24 Minnal24 - Sri Lanka Tamil News Site

  • செய்திகள்
  • உலக செய்திகள்
  • இந்திய செய்திகள்
  • Swiss Tamil News
  • Videos
  • வேலைவாய்ப்புக்கள்
  • ஏனைய தொகுப்புரைகள்
Minnal 24 News
  • Home
  • செய்திகள்
  • மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்
செய்திகள்

மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்

By News Editor Last updated Apr 11, 2023
Share

மாவட்ட ரீதியான விலைப்பட்டியல்

எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுள்ளது.

இதன் படி லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்த நிலையில் புதிய விலைகள் பின்வருமாறு அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3738 ரூபா)
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 1502 ரூபா)
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 700 ரூபா) ஆகும்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை பின்வருமாறு

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை-4050 /-
05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை -1690/-
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை -852/-

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை மற்றுமொரு நிறுவனமான லாஃப்ஸ் தனது எரிவாயு விலை குறைப்பினை அறிவித்துள்ளது.

இதன்படி லாஃப்ஸ் கேஸ் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதுடன் அதன்படி 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் ஏப்ரல் புதன்கிழமை 5 ஆம் திகதி முதல் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5280 ல் இருந்து ரூ.3990 ஆகவும் எரிவாயு விலையை ரூ.1290 ஆகவும் குறைத்துள்ளது. 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.2112 ல் இருந்து ரூ.1596 க்கு ரூ.516 குறைக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சந்தை எரிவாயு விலை மற்றும் ரூபாயின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச விலைச் சலுகைகளை வழங்க தமது நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகவும் மாவட்டங்களுக்கு ஏற்ப விலை மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர் சேவை எண் 1345 ஐ அழைத்து பொதுமக்கள் தெளிவினை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு ,பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்ற எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • செய்திகள்
  • நிகழ்வுகள்
  • உலக செய்திகள்
  • Videos

 

Join in Our Whatsapp Group
Batti NewsBatti News LatestBatti News TamilBatti News Tamil TodayBatti News Todaybatticaloa newsBatticaloa Tamil Newsbattinews maddu news
Share

Latest News

கட்டுநாயக்கவில் தாய் மற்றும் மகள் உட்பட மூன்று பெண்கள் கைது!

May 20, 2025

நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை!

May 20, 2025

சுவிட்சர்லாந்தின் வின்டர்தூரில் போதைப்பொருள் : ஆயுதங்கள் மீட்பு

May 19, 2025

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்குண்டு இரு சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

May 19, 2025

மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை சோழன் உலக சாதனை-வீடியோ இணைப்பு

May 19, 2025

வடக்கிலும், தெற்கிலும் அதிகாரத்தை கைப்பற்ற இனவாதம் தலைதூக்கியுள்ளது – ஜனாதிபதி

May 19, 2025

பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் : நோய் பரவும் அபாயம்!

May 19, 2025

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

May 19, 2025

சாதாரண தர பரீட்சையில் வெற்றியோ தோல்வியோ உயர்தரம் கற்க விண்ணப்பம் கோரல்

May 19, 2025

கிழக்கு கடற்கொள்ளையரை அடையாளம் காட்டிய மீனவர்கள் : கைது செய்து சொத்துக்களை அரசுடமையாக்க கோரிக்கை!

May 19, 2025
Prev Next 1 of 3,707
தலைப்புக்கள்
  • நிகழ்வுகள்1640
  • உலக செய்திகள்1299
  • Videos970
  • இந்திய செய்திகள்958
  • கட்டுரை686
  • ஏனைய தொகுப்புரைகள்505
  • ஆரோக்கியம்264
  • விளையாட்டு257
  • சினிமா109

ஏனையவை

கட்டுநாயக்கவில் தாய் மற்றும் மகள் உட்பட மூன்று பெண்கள்…

நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு…

சுவிட்சர்லாந்தின் வின்டர்தூரில் போதைப்பொருள் : ஆயுதங்கள்…

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்குண்டு இரு சுற்றுலா…

மட்டக்களப்பில் 2 வயது 10 மாத குழந்தை சோழன் உலக சாதனை-வீடியோ…

Prev Next 1 of 254
© 2025 - Minnal 24 News. All Rights Reserved.
Minnal24.com is Ministry of Mass Media Registered News Website Proudly Owned by: Balanze Media
You cannot print contents of this website.
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.