மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்