போலி நாணய தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி நாணய தாள்கள் தொடர்பில் எச்சரிக்கை

புத்தாண்டு காலத்தில் போலி நாணய தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகர்கள் கைகளில் கிடைக்கும் நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்