பிரா அணிவது நல்லாதா..? கெட்டதா..? அணியலாமா..? கூடாதா..? இப்படி பிரா குறித்த பல கேள்விகள் பெண்களிடையே இன்னும் இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிரா ஒரு அசௌகரியம் தரும் உள்ளாடைதான். இருப்பினும் அதை சகித்துக்கொண்டு அணிவதற்கு காரணம் நாகரிகமான தோற்றத்தை தருவதற்காகத்தான்.
வைத்தியர்கள் சொல்வது என்னவென்றால் பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் நாகரிகமான ஆடைதான். அதேபோல் இதனை அணிவதும் அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். பல பெண்கள் இதனை அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் இது அவசியமான ஒன்றாக இருக்கிறது என்பதுதான்.
இப்படியாக, பெண்களின் உடையில் மிக முக்கியமான BRA என்பதன் முழு அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு ? பிரா என்பது பிரெஞ்சு வார்த்தை. இந்த வார்த்தை பிரேசியர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
1893ல் நியூயார்க்கில் உள்ள ஈவினிங் ஹெரால்ட்பத்திரிகையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் 1904 இல் மிகவும் பிரபலமானார். இதற்குப் பிறகுஇ 1907 இல்இ வோக் பத்திரிகை முதன்முதலில் பிரேசியர் என்ற வார்த்தையை அச்சிட்டது. அதன் பிறகுஇ இந்த வார்த்தை பரவியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது.
BRA என்பதன் விளக்கம் ‘Breast Resting Area’.அதாவது மார்புப்பகுதி ஓய்வெடுக்கும் பகுதி என்பதே அதன் அர்த்தம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்