பல பகுதிகளில் மின் தடை

அதுருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அதுருகிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்