நிஸாம் காரியப்பர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நிஸாம் காரியப்பர், சபாநாயகர் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதேவேளை, பைசர் முஸ்தபா, சுஜீவ சேனசிங்க, மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் நேற்று செவ்வாய்க்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்