இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும், விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும்,  ரூபாயின் மதிப்பு பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக  உயர்ந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்