தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லை பகுதியில் வடகொரியா தாக்குதல்

வட கொரியா தனது மேற்கு கடற்கரையில் இருந்து தென் கொரியாவின் யோன்பியோங் தீவை நோக்கி 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது.

அதன்படி, தீவில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு தென்கொரியா அறிவித்துள்ளது.

பீரங்கித் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்