துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் மருத்துவ ஆய்வு கூடத்தில் இன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்