திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமசந்திரா நியமனம்!
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்