திருகோணமலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்!

-மூதூர் நிருபர் –

திருகோணமலை அலஸ்தோட்ட கடற்கரையில் இறந்த நிலையில் பாரிய திமிங்கலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை கரை ஒதுங்கியது.

குறித்த திமிங்கிலம் அழுகிய நிலையில் காணப்பட்டமையில் பெக்கோ இயந்திரத்தின் மூலம் குழியொன்று தோண்டப்பட்டு புதைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க