டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 28ம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 10.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன் ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும், ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் ஜப்பானிய யென் 15.9 சதவீதமாகவும் ஸ்ரேலிங் பவுன் 3.8 சதவீதமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்