சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2000 மெட்ரிக் டன் அரிசி

சீனா-இலங்கைக்கு இடையிலான இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைக்கு அவசரகால உணவு உதவியாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 தொன் அரிசியை சீனா வழங்கவுள்ளது.