சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அறிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேற்படி கடலுடன் தொடர்புடைய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று ஞாயிற்று கிழமை சூறாவளியாக உருவாகி யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே 325 கிலோமீற்றர் தொலைவில் வடக்கு அட்சரேகை 11.4° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 82.5°க்கு அண்மித்த பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிவப்பு எச்சரிக்கை பொது மக்களுக்கு அறிப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்