சித்திரைப் புத்தாண்டு காலத்தில் விலங்குகளை பாதுகாக்குமாறு கோரிக்கை

விலங்குகளை பாதுகாக்குமாறு கோரிக்கை

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளால் விலங்குகளின் கேட்கும் உறுப்பு சேதமாகுவதாக சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு வெடிக்கும்போது ஒலி எழுப்பும் சில பட்டாசுகள் விலங்குகளின் கேட்கும் உறுப்புகளை சேதப்படுத்துவதாகவும் அதனை தவிர்க்கும் வகையில் தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுற்றாடல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்இ வீட்டில் வாழும் சில விலங்குகள் பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீதியில் ஓடுவதுடன் விபத்துக்களில் கூட சிக்கும் வாய்ப்பும் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்