சிகரட்டின் விலை அதிகரிப்பு

அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் 25 ரூபாயால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்