சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்
பொம்மைகள் தினம்:
எந்த வயதானால் என்ன,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொம்மை பிரியர்கள் இருப்பார்கள். அவ்வாறு பொம்மைப் பிரியர்களுக்காகவே இந்த நாளை ஒதுக்கியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமை பொம்மை தினம் கொண்டாடப்படுகிறது. பொம்மை தினத்தன்று உங்கள் ஆர்வத்தை சக பொம்மை பிரியர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்