சடுதியாக இன்று வீழ்ச்சியுற்ற தங்கத்தின் விலை

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றையதினம் சனிக்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,200 ருபாவாகவும் 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300 ருபாவாகவும் 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300 ருபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்